top of page
Search
வேள்பாரி- 2:
நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...
lakshmimandaleenag
Jan 9, 20241 min read
வேள்பாரி - வாசகர்களுக்கு ஒரு குறிப்பு !!
சில காரணங்களால் பச்சை மலையை கை மட்டும் காட்டி விட்டு , பல மாதங்களாய் உங்களை அழைத்து செல்லாமல் விட்டு விட்டேன்.. மன்னிக்கவும் .. இப்போது...
lakshmimandaleenag
Dec 19, 20231 min read


வீரயுக நாயகன் வேள் பாரி -சு.வெங்கடேசன்
ஒரு படைப்பு நமது ஆழ்மனதின் எண்ணங்களை அசைத்து பார்க்குமெனின், அவ்வெண்ணங்களை உரமேற்றுமெனின், நம்மை உவகையுறச்செய்யுமெனின், தூய அன்பின்...
lakshmimandaleenag
Apr 7, 20231 min read
மேற்கோள்கள் - 7
கச்சிதமற்ற, முழுமையற்ற நிலையற்ற விஷயங்கள்தாம் அழகானவை. ஏனெனில் அவைதான் இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. ஹெக்டர் கார்சியா &...
lakshmimandaleenag
May 11, 20221 min read
மேற்கோள்கள் - 6
ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம்...
lakshmimandaleenag
Apr 15, 20221 min read
மேற்கோள்கள் - 5
பலரும் நன்கு பேசக்கூடியவர்கள். வெகு சிலரே நல்ல கேட்பாளர்கள். எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 - சோம. வள்ளியப்பன்
lakshmimandaleenag
Apr 6, 20221 min read
மேற்கோள்கள் - 4
நாம்ப ரோஜாகிட்டே எதிர்பார்க்கிறதெல்லாம் ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்துட்டா-அவங்க இருக்கிற மாதிரியே அவங்களை...
lakshmimandaleenag
Mar 7, 20221 min read
மேற்கோள்கள் - 3
மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்...
lakshmimandaleenag
Feb 22, 20221 min read


lakshmimandaleenag
Feb 6, 20220 min read
மேற்கோள்கள் - 1
இரவில் இருளில் ததும்பிவரும் அழுகை மிகத் தூயது. மிக மென்மையானது. மிக மிக இனியதும்கூட. புத்தகம் : கன்னி நிலம் ஆசிரியர் : ஜெயமோகன்
lakshmimandaleenag
Jan 30, 20221 min read


ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
கல்யாணி ஒரு நடிகை, நாடகங்களில் நடிப்பவள். சொந்த நாடக குழு நடத்தி வருபவள். ரங்கா ஒரு பத்திரிகையாளன். அண்ணாசாமி அந்த நாடக குழுவின்...
lakshmimandaleenag
Jan 17, 20221 min read


வார்த்தை தவறி விட்டாய் - தமிழ் மதுரா
சொல்லப்பட்ட ஒரு சொல் மன்னிக்கப்படலாம் மறக்கப்படுவதில்லை !! தமிழ் மதுராவின், அருமையான கதை இந்த வார்த்தை தவறி விட்டாய். ஒரு உறவின் தன்மை,...
lakshmimandaleenag
Dec 17, 20211 min read


எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 சோம. வள்ளியப்பன்
உணர்வால் நிகழ்பவை பற்றிய விவாதம் கொஞ்சம் புதிது; கொஞ்சம் பெரிது; ரொம்பவே முக்கியமானது. நாம் அனைவரும் நமது ஐ .க்யூ வைப்பற்றி...
lakshmimandaleenag
Oct 26, 20211 min read


இக்கிகய் - ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ் . தமிழில் : PSV குமாரசாமி
கச்சிதமற்ற, முழுமையற்ற நிலையற்ற விஷயங்கள்தாம் அழகானவை. ஏனெனில் அவைதான் இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. எதார்த்தமும் ஆழமும் நிறைந்த...
lakshmimandaleenag
Oct 18, 20211 min read


பாலங்கள் - சிவசங்கரி
கடந்த நூற்றாண்டின், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மகளிரை மையமாக்கி, அவர்களின் வாழ்வுமுறையை ஒட்டி எழுதப்பட்ட நாவலே இந்த பாலங்கள்....
lakshmimandaleenag
Oct 1, 20211 min read


கன்னி நிலம் - ஜெயமோகன்
"இரவில் இருளில் ததும்பிவரும் அழுகை மிகத் தூயது. மிக மென்மையானது. மிக மிக இனியதும்கூட " என்ன ஒரு அற்புதமான வாசிப்பு. ஜெயமோகனின்...
lakshmimandaleenag
Sep 3, 20211 min read


உனக்குள் நானே - ஆத்விகா பொம்மு
நட்பு,காதல்,நேர்மை,அன்பு,வலிமை அனைத்தும் கொண்ட கதை. இத்தனை அம்சங்களும் பொருந்தி , விறுவிறுப்பு மாறாமல் கொண்டு செல்லப்பட்டுள்ள விதம்...
lakshmimandaleenag
Sep 1, 20211 min read


கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
மிக சாதாரணமாக தோன்றும் கதை, தொடங்கி, படித் (நடந்)து முடிந்தும் விட்டதா, என்று ஆச்சரியப்படுத்த தவறவில்லை. கிராமத்துக்கு...
lakshmimandaleenag
Aug 23, 20211 min read


ஏழாம் உலகம் - ஜெயமோகன்
பிறவியில் குறைபாடுள்ளோரையும் , அவர்களை வியாபாரத்தின் சரக்காக்கி பணம் பார்க்கும் உலகையும் பற்றிய விவரிப்பே இந்நூல்.புதினம் அல்லது...
lakshmimandaleenag
Jun 23, 20211 min read


யானை டாக்டர் - ஜெயமோகன்
-- "அறம்" என்னும் சிறுகதை தொகுப்பில் இருந்து . வாழ்க்கையின் நிலை இல்லா தன்மையை மக்கள் உணரும் தருவாயில் மறுமுறை படிக்க விரும்பி படித்த...
lakshmimandaleenag
May 29, 20211 min read
bottom of page