top of page

மேற்கோள்கள் - 4

  • lakshmimandaleenag
  • Mar 7, 2022
  • 1 min read

நாம்ப ரோஜாகிட்டே எதிர்பார்க்கிறதெல்லாம் ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்துட்டா-அவங்க இருக்கிற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா - இந்த மாதிரிப் பிரச்னையே இருக்காது.


- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

Recent Posts

See All
வேள்பாரி- 2:

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...

 
 
 

Comments


©2021 by Reflections. Proudly created with Wix.com

bottom of page