top of page

வீரயுக நாயகன் வேள் பாரி -சு.வெங்கடேசன்

  • lakshmimandaleenag
  • Apr 7, 2023
  • 1 min read

ஒரு படைப்பு நமது ஆழ்மனதின் எண்ணங்களை அசைத்து பார்க்குமெனின், அவ்வெண்ணங்களை உரமேற்றுமெனின், நம்மை உவகையுறச்செய்யுமெனின், தூய அன்பின் பேராற்றலை உணரச்செய்யுமெனின் அப்படைப்பு சிறந்ததென்று சொல்லவும் வேண்டுமோ !!!

வேளிர் குலத்தலைவன் பாரியும் அவன் மக்களும் , பறம்பு மலைக்கே நம்மை அழைத்துச்செல்கின்றனர். கவனம் கொள்க !!!!! திரும்பி வரும் விருப்பம் தொலைந்து போக மிகுந்த வாய்ப்புண்டு.


இனி வரவுள்ள பதிவுகளில் வேள்பாரியில் என்னை கவர்ந்த சில நிகழ்வுகள், உலுக்கிய சில கருத்துக்கள், உணரச்செய்த சில வரிகள் என தொடர்ந்து பார்க்கலாம்.


வாருங்கள் .. இனி வரும் பதிவுகளில் பறம்பு மலையை எட்டி நின்று பார்ப்போம், மெல்ல மேலேறி மலையைச் சென்று சேரும் ஆர்வத்தை தூண்டவே இப்பதிவுகள் .... !


Recent Posts

See All
வேள்பாரி- 2:

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...

 
 
 

Comments


©2021 by Reflections. Proudly created with Wix.com

bottom of page