கன்னங்கருவிழியில்......lakshmimandaleenagApr 91 min readகன்னங்கருவிழியில் எனது நெஞ்சம் சருக்கி விழசெல்ல புன்னகையில் எனது சிந்தை மயங்கி விடவெள்ளரி பாதம் அது எந்தன் மேலே மோதிவிட...பூந்தேன் கிண்ணத்திலே நானும் சிலிர்த்து விழுந்துவிட்டேன்!
Comments